"புறவழிச்சாலை பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் எ.வ.வேலு
பதிவு : ஏப்ரல் 25, 2022, 05:03 PM
கோவை, நாமக்கல் பகுதிகளில் புறவழிசாலை அமைக்கும் பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
கோவை, நாமக்கல் பகுதிகளில் புறவழிசாலை அமைக்கும் பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, கோவை மாவட்டத்தின் மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் முடிந்ததும் 250 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2-வது கட்ட பணி 70 சதவிகிதமும், 3வது கட்டமாக நில எடுப்பு பணி 50 சதவீதமாக நடைபெறுவதாகத் தெரிவித்தார். மேலும் நிலம் எடுக்கும் பணிகளை விரைவு படுத்தி சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எவ வேலு பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

106 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

63 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

30 views

பிற செய்திகள்

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

9 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

54 views

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றைய வானிலை அறிவிப்பு...

33 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

54 views

#BREAKING | பயணி தாக்கி நடத்துனர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

பயணி தாக்கி நடத்துனர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...

88 views

#BREAKING | 8 மாவட்டங்ளுக்கு கனமழை எச்சரிக்கை

8 மாவட்டங்ளுக்கு கனமழை எச்சரிக்கை...

113 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.