"ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே" - கஷ்டப்பட்டு திருடிய திருடனுக்கு நேர்ந்த சோகம்
பதிவு : ஏப்ரல் 25, 2022, 04:03 PM
கன்னியாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு பகுதியில் கஷ்டப்பட்டு கோயில் உண்டியலைத் திருடியும் வெறும் கையோடு திருடர்கள் சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு பகுதியில் கஷ்டப்பட்டு கோயில் உண்டியலைத் திருடியும் வெறும் கையோடு திருடர்கள் சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. பத்ரகாளியம்மன் கோயிலுக்குள் புகுந்த பலே திருடன் ஒருவன், பல ஆயிரம் ரூபாய் இருக்கும் என்றெண்ணி கோயில் உண்டியலை கடும் சிரமப்பட்டு திரிடிச் சென்றுள்ளான். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கோயில் நிர்வாகம் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்ததால் சொற்ப அளவிலான சில்லறைகளே உண்டியலுக்குள் கிடந்தன. இதைக் கண்டு விரக்தி அடைந்த திருடன் உண்டியலை கோயிலில் இருந்து சிறிது தூரம் தள்ளி வீசி விட்டு சென்றுள்ளான். இச்சம்பவம் தொடர்பாக ஊர் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

181 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

105 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

44 views

பிற செய்திகள்

"ரூ.25 லட்சம் பரிசு" - அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

"ரூ.25 லட்சம் பரிசு" - அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

8 views

BREAKING || தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

BREAKING || தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

13 views

தினசரி சேமிப்பு திட்டம் மூலம் ரூ.5 கோடி மோசடி

தினசரி சேமிப்பு திட்டம் மூலம் ரூ.5 கோடி மோசடி

5 views

"ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் அல்ல" - கே.எஸ்.அழகிரி

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிராபராதிகள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

8 views

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் - கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் - கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

3 views

BREAKING || எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

BREAKING || எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.