கூகுள் பே, போன் பே திடீர் முடக்கம் - பயனாளர்கள் அவதி..!
பதிவு : ஏப்ரல் 25, 2022, 02:49 PM
இணையதள பண பரிமாற்ற சேவை திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அவதி அடைந்தனர். நாடு முழுவதும் இணையதள பண பரிமாற்ற சேவை, நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது.
கூகுள் பே, போன் பே திடீர் முடக்கம் - பயனாளர்கள் அவதி..!

இணையதள பண பரிமாற்ற சேவை திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அவதி அடைந்தனர். நாடு முழுவதும் இணையதள பண பரிமாற்ற சேவை, நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது. இதனால், Google Pay, PhonePe, Paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் செலுத்த முடியாமல் பயனாளர்கள் அவதி அடைந்தனர். சர்வரில்(server) ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பண பரிமாற்ற வேவை முடங்கியதாகவும், அது உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளதால், தற்போது பண பரிமாற்ற சேவை வழக்கம் போல் செயல்படுவதாகவும் தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

181 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

105 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

44 views

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

12 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

15 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

27 views

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

26 views

டெல்லி துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா..!

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தன் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.