சரியான நேரத்திற்கு பணிக்கு வராத அதிகாரிகள் - விளக்கம் அளிக்க அமைச்சர் உத்தரவு
பதிவு : ஜனவரி 20, 2022, 08:34 AM
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் 
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவர்களின் செயல்பாடுகள், செவிலியர்களின் அணுகுமுறைகள்  குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகளின் உறவினர்களிடமும் கலந்துரையாடினார். அப்போது  மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கலைவாணி மற்றும் மருத்துவ நிலைய அதிகாரி இளங்கோவன் ஆகியோர் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என அமைச்சருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் நடவடிக்கை குறித்தும், அவர்கள் தினமும் பணிக்கு வரும் நேரம் குறித்தும் அங்கிருந்த ஊழியர்களிடம் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் அமைச்சரின் ஆய்வு முடியும் வரை கண்காணிபாளர் மற்றும் மருத்துவ நிலைய அதிகாரி பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இருவரிடமும் உரிய நேரத்துக்கு ஏன் வரவில்லை என விளக்கம் கேட்குமாறு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபுவுக்கு, அமைச்சர்  உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

67 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

42 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

33 views

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

24 views

பிற செய்திகள்

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

31 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

43 views

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

37 views

#BREAKING || மாலில் மது விருந்து - இளைஞர் பலி

மாலில் மது விருந்து - இளைஞர் பலி...

19 views

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

9 views

தீ குண்டத்தில் தடுமாறி விழுந்த பள்ளி மாணவன் - சமூக வலைதளத்தில் தீயாய் பரவும் வீடியோ!

தீ குண்டத்தில் தடுமாறி விழுந்த பள்ளி மாணவன் - சமூக வலைதளத்தில் தீயாய் பரவும் வீடியோ!

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.