திணற வைத்த காளைகள்... திமிறி எழும் காளையர்கள்.. - சூரியூர் ஜல்லிக்கட்டு
பதிவு : ஜனவரி 15, 2022, 07:48 PM
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. 
திருவெறும்பூர் அருகே சூரியூர் நற்கூடல் கருப்பண்ண சாமி கோயிலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாகத் துவங்கியது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 400 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் சுழற்சி முறையில் களமிறங்கினர்.  களத்தில் சீறிப் பாய்ந்த காளைகள், எதிர்த்து நின்ற வீரர்களை சுழற்றி வீசி எறிந்தன. துள்ளி பாய்ந்த மாடுகளுடன் வீரர்கள் கடுமையாக மல்லுக்கட்டி போராடினர். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.  

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

418 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

137 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

79 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

72 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

14 views

பிற செய்திகள்

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு ! | #ThanthiTv

தமிழகத்தில் மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு .

84 views

வண்டலூர் உயிரியல் பூங்கா மூடல் - 70 ஊழியர்களுக்கு கொரோனா

வண்டலூர் உயிரியல் பூங்கா மூடல் - 70 ஊழியர்களுக்கு கொரோனா

23 views

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது

18 views

பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாட்டம் - பொங்கல் வைத்து மகிழ்ந்த காவலர்கள்

பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாட்டம் - பொங்கல் வைத்து மகிழ்ந்த காவலர்கள்

10 views

மாட்டுப் பொங்கல் விழா கொண்டாட்டம் - மாடுகளுக்கு படையலிட்டு வழிபாடு

சேலத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு விவசாயிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.

9 views

"பென்னி குயிக்கிற்கு இங்கிலாந்தில் சிலை" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கிற்கு, அவரது சொந்த ஊரான இங்கிலாந்தின் கேம்பர்ளி நகரில் தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.