ஊருக்குள் புகுந்த சுனாமி அலைகள் - சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
பதிவு : ஜனவரி 15, 2022, 06:40 PM
கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் டோங்கோ நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் டோங்கோ நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோங்கோ நாட்டில் உள்ள ஒரு தீவில், கடலுக்கு அடியில் உள்ள ஒரு எரிமலை வெடித்துள்ளது. இதனால், கடலில் சுனாமி அலை உருவானது.
சுனாமி அலைகள் டோங்கோ தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன. குடியிருப்பு பகுதிக்குள் சுனாமி அலை புகுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தற்போது மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

492 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

129 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

67 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

33 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

PRIME TIME NEWS | ஒகேனக்கல் 2வது திட்டம் முதல்..மும்பையில் நடைபெறுகிறதா ஐபிஎல்? வரை..இன்று(22-01-22)

PRIME TIME NEWS | ஒகேனக்கல் 2வது திட்டம் முதல்..மும்பையில் நடைபெறுகிறதா ஐபிஎல்? வரை..இன்று(22-01-22)

15 views

உலகின் மிகப்பெரிய ஏரி எது?

உலகின் மிகப்பெரிய ஏரி எது?

19 views

முடிவுக்கு வருகிறதா கொரோனா வைரஸ்?

முடிவுக்கு வருகிறதா கொரோனா வைரஸ்?

42 views

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் கடும் குளிரில் உயிரிழப்பு

கனடா அமெரிக்கா எல்லைப் பகுதியில் ஒரு குழந்தை உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் மைனஸ் 35 டிகிரி குளிரினால் உயிரிழந்துள்ளனர்.

14 views

இந்த வாகன விபத்தில் சிக்கியது யார் ஓட்டிய கார்?

இந்த வாகன விபத்தில் சிக்கியது யார் ஓட்டிய கார்?

10 views

ஏமென் மீது சவுதி வான்வழி தாக்குதல் - ஐ.நா பொதுச் செயலாளர் கண்டனம்

வெள்ளியன்று ஏமன் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 60 பேர் கொல்லபட்டனர். இதற்கு ஐ.நா சபை பொதுச் செயலாளார் ஆன்ட்டனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.