தேசிய ராணுவ தினம்; துணிச்சலான வீரர்களுக்கு வாழ்த்து - மோடி
பதிவு : ஜனவரி 15, 2022, 05:24 PM
தேசிய ராணுவ தினத்தை ஒட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டின் பாதுகாப்பில் வீரர்களின் பங்களிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றார்.
தேசிய ராணுவ தினத்தை ஒட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டின் பாதுகாப்பில் வீரர்களின் பங்களிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், துணிச்சலான ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் மரியாதைக்குரிய குடும்பத்திற்கும் ராணுவ தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இயற்கை பேரிடரின் போது களத்தில் இறங்கி மக்களை காப்பதில் ராணுவத்தினரின் பங்கு அளப்பறியது என  புகழ்ந்த மோடி, வெளிநாடுகளில் அமைதி நிலவ இந்திய ராணுவம் சிறப்பான பங்களிப்பை அளிப்பதன் மூலம் நாடு பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

417 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

137 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

79 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

72 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

14 views

பிற செய்திகள்

ஜன.16ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினம் - தொழில் முனைவோர்களிடம் கலந்துரையாடிய மோடி

ஜனவரி 16ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

7 views

(15-01-2022) | Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Headlines

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்

30 views

மகர சங்கராந்தி விழா - தாழ்த்தப்பட்டவர் வீட்டில் சாப்பிட்ட உ.பி. முதல்வர்

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உணவு சாப்பிட்டார்.

427 views

மகரஜோதி : ஜோதி வடிவமாக காட்சியளித்த ஐயப்பன் - பக்தர்கள் பக்தி பரவசம்

தங்க திருவாபரணம் ஜயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

25 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022) | Morning Headlines | Thanthi TV

மாட்டு பொங்கல் உற்சாக கொண்டாட்டம்

31 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022)

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.