ஆடல், பாடலுடன் பொங்கல் பண்டிகை - உற்சாகமாக கொண்டாடிய மீனவ மக்கள்
பதிவு : ஜனவரி 15, 2022, 02:14 PM
பொங்கல் பண்டிகையொட்டி பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து மீனவ மக்கள் ஆடல் பாடலுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகையொட்டி பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து மீனவ மக்கள் ஆடல் பாடலுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ மக்கள், மீனவர்களிடையே பொங்கல் பண்டிகை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி  சேலைஅணிந்து பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். அப்போது மீனவ மக்கள் ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

415 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

70 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

14 views

பிற செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்

1 views

தோடர்களின் சமத்துவ பொங்கல் விழா - பாரம்பரிய நடனமாடி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து சுற்றுலா பயணிகள் முன்னிலையில் நடனமாடி பொங்கல் திருநாளை கொண்டாடினர்.

9 views

(15-01-2022) | Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Headlines

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்

15 views

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலையில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

6 views

புதிதாக சாலை அமைக்கும் பணி..தலைமை செயலாளர் நேரில் ஆய்வு

தாம்பரத்தில் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு...

14 views

"இதுதான் என் ஸ்கெட்ச்..!!" - தடுப்பு வேலியில் வீரரை தள்ளிய காளை

"இதுதான் என் ஸ்கெட்ச்..!!" - தடுப்பு வேலியில் வீரரை தள்ளிய காளை

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.