தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - சுகாதாரத்துறை செயலாளர்
பதிவு : ஜனவரி 15, 2022, 10:05 AM
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அந்த சுற்றறிக்கையில், அரசின் புதிய கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதோடு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை மையத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை பணியாளர்களையும் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்மருத்துவமனைகளுக்கு தினசரி சிகிச்சைக்கு வருபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் தகவல்களை தினசரி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்பாராதவிதமாக உயிரிழப்பவர்கள் குறித்து மாநில சுகாதாரத் துறை அலுவலகத்திற்கு உடனடியாக தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் யாரையும் வீட்டு தனிமைக்கு அனுப்பக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

489 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

129 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

66 views

பிற செய்திகள்

ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி? - முதல்வர் சொன்ன சுவாரஸ்ய கதை

ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி? - முதல்வர் சொன்ன சுவாரஸ்ய கதை

4 views

"30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

"30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

10 views

கருடர்கள் வலம்வர... கோலாகலமாக நடந்து முடிந்த வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

கருடர்கள் வலம்வர... கோலாகலமாக நடந்து முடிந்த வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

10 views

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

17 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

9 views

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யலாமா?

19வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.