பா.ஜ.க.விலிருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்த 3 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ.க்கள்
பதிவு : ஜனவரி 15, 2022, 09:23 AM
உத்தரபிரதேசத்தில் பாஜகவிலிருந்து விலகிய 3 அமைச்சர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.
உத்தரபிரதேசத்தில் பாஜகவிலிருந்து விலகிய 3 அமைச்சர்கள் மற்றும்  6 எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த 3 அமைச்சர்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அக்கட்சியிலிருந்து 6 எம்.எல்.ஏக்களும் விலகினர். பாஜகவிலிருந்து விலகிய 9 பேரும் தங்களை சமாஜ்வாதி கட்சியில் இணைத்து கொண்டனர்.லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் அனைவரும் அக்கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா,  பாஜக,  நாட்டு மக்களையும், உத்தர பிரதேசத்தையும் தவறாக வழி நடத்தி மக்களின் கண்களில் மண்ணை தூவியதாக குற்றம்சாட்டினார்.  

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

413 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

64 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

12 views

பிற செய்திகள்

தேர்தல் பார்வையாளர்கள் கழுகு பார்வையுடன் செயல்பட வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர்

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட உள்ளவர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வலியுறுத்தியுள்ளார்.

3 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022) | Morning Headlines | Thanthi TV

மாட்டு பொங்கல் உற்சாக கொண்டாட்டம்

24 views

திமுக சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையம் முன்பு திமுக சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 13 ஆம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

14 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022)

13 views

"அரசு குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு இடத்தில்தான் உள்ளன" - சீமான்

அரசின் குடியிருப்புகள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்பு இடத்தில்தான் உள்ளன அவற்றை எல்லாம் என்ன செய்வது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

15 views

"நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - வி.பி.துரைசாமி, பாஜக மாநில துணைத் தலைவர்

நீட் தேர்வுக்கு அனைத்து சமுதாய மணவர்களும் தயாராக உள்ளதாகவும், நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் பாஜக மாநிலத் துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.