ஹெலிகாப்டர் விபத்து - விசாரணை அறிக்கை
பதிவு : ஜனவரி 14, 2022, 07:17 PM
"எதிர்பாராத பருவநிலையே குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம்"
"எதிர்பாராத பருவநிலையே குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம்"

முப்படைகளின் விசாரணை அறிக்கையில் அதிகாரப்பூர்வ தகவல்

"ஹெலிகாப்டர் விபத்திற்கு எந்த விதமான இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல"

"மேகத்திற்குள் நுழைந்ததால் ஹெலிகாப்டர் பைலட் தன்னிலை இழந்து விட்டார்"

டிச.8 ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்

பிற செய்திகள்

"அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழக மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 views

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ் மொழியில் பொங்கல் வாழ்த்து

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ் பொழியில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

15 views

#Breaking : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக கார்த்தி தேர்வு !

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி தேர்வு

13 views

கொரோனாவில் இருந்து விடுபட பிரார்த்தனை -ஆதித்தனார் நற்பணி மன்ற பொங்கல் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நெடுவிளை கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மற்றும் சிவந்தி ஆதித்தனார் மகளிர் மன்றம் சார்பில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.

19 views

25 அரசு பள்ளி மாணவிகளுக்கு செல்போன் - இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் உதவி

சென்னையில் 25 அரசு பள்ளி மாணவிகளுக்கு இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் இணைந்து செல்போன் வழங்கி உதவி புரிந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

காளை முட்டி அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உயிரிழப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.