கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ் மொழியில் பொங்கல் வாழ்த்து
பதிவு : ஜனவரி 14, 2022, 06:29 PM
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ் பொழியில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ் பொழியில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  பொங்கல் திருநாளில் இன்பமும், அன்பும் நிறைந்து, சமத்துவம் நிறைந்ததோர் உலகம் உருவாக அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

409 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

63 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

9 views

பிற செய்திகள்

#Breaking : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக கார்த்தி தேர்வு !

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி தேர்வு

9 views

கொரோனாவில் இருந்து விடுபட பிரார்த்தனை -ஆதித்தனார் நற்பணி மன்ற பொங்கல் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நெடுவிளை கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மற்றும் சிவந்தி ஆதித்தனார் மகளிர் மன்றம் சார்பில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.

9 views

25 அரசு பள்ளி மாணவிகளுக்கு செல்போன் - இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் உதவி

சென்னையில் 25 அரசு பள்ளி மாணவிகளுக்கு இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் இணைந்து செல்போன் வழங்கி உதவி புரிந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

காளை முட்டி அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உயிரிழப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

13 views

தஞ்சாவூர் மக்களின் கிராமிய பொங்கல் - பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் விறகடுப்பில் பொங்கல் வைத்து மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

9 views

11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்ட விவகாரம் : "திமுகவின் சாதனையென பறைசாற்றுவது கேலி கூத்து "

அதிமுக கொண்டுவந்த 11 மருத்துவக் கல்லூரிகளை திமுக தனது சாதனையாக பறைசாற்றிக்கொள்வது கேலி கூத்து என்று எதிர்கட்சித் தலைவர் ஒ. பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.