கொரோனாவில் இருந்து விடுபட பிரார்த்தனை -ஆதித்தனார் நற்பணி மன்ற பொங்கல் விழா
பதிவு : ஜனவரி 14, 2022, 06:02 PM
கன்னியாகுமரி மாவட்டம் நெடுவிளை கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மற்றும் சிவந்தி ஆதித்தனார் மகளிர் மன்றம் சார்பில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் நெடுவிளை கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மற்றும் சிவந்தி ஆதித்தனார் மகளிர் மன்றம் சார்பில்  பொங்கல் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. சுடலை கோயில் முன்பாக பொங்கலிட்டு கொரொனா ஒழிய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்த நற்பணி மன்றத்தினர் தொடர்ந்து அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

487 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

125 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

65 views

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 30,744 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 30,744 பேருக்கு கொரோனா. தமிழகத்தில் ஒரு நாள் உயிரிழப்பு - 33

0 views

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு - கோவில்கள் முன்பு நடைபெறும் திருமணங்கள்

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு - கோவில்கள் முன்பு நடைபெறும் திருமணங்கள்

0 views

"விண்ணப்பித்த 2 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்" - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த 2 நாட்களில் மின் இணைப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

7 views

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - சென்னையில் கண்காணிப்பு தீவிரம்

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - சென்னையில் கண்காணிப்பு தீவிரம்

9 views

தமிழிசையை அவதூறாக விமர்சித்த வழக்கு... ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக விமர்சித்த, நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

7 views

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - நெல்லை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன..?

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - நெல்லை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன..?

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.