தஞ்சாவூர் மக்களின் கிராமிய பொங்கல் - பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்
பதிவு : ஜனவரி 14, 2022, 04:12 PM
தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் விறகடுப்பில் பொங்கல் வைத்து மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் விறகடுப்பில் பொங்கல் வைத்து மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வயல்வெளிகளில் பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சட்டைகள் அணிந்து விவசாயிகள் இயற்கை முறையில் புதுப்பானை வைத்து மஞ்சள் கட்டி, கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.