சேவல் சண்டை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதிவு : ஜனவரி 14, 2022, 12:17 PM
சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கில் நிபந்தனைகளுடன் பரிசீலிக்க மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஈரோடு  ஜம்பை கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா பரவலை தடுக்க,  தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டிகளை நிபந்தனைகளுடன் நடத்த  தமிழக அரசு அனுமதியளித்துள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சில நிபந்தனைகளின் அடிப்படையில் சேவல் சண்டை நடத்த அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என பவானி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

408 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

136 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

78 views

#Breaking : முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

77 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

61 views

பிற செய்திகள்

கோவில் திருவிழாக்களில் எருதாட்டம் - நீதிமன்றம் அதிரடி

கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக எருது ஆட்டம் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுமென சேலம் அன்னதானப்பட்டி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 views

ரஜினி பொங்கல் வாழ்த்து - வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி நடிகர் ரஜினிகாந்த் கைகளை அசைத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் பெரும் ஆரவாரம் செய்தனர்.

11 views

"சிறந்த காளைக்கு அரசு சார்பில் கார்" - அமைச்சர் மூர்த்தி தகவல்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு தமிழக அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

12 views

ஜல்லிக்கட்டு போட்டி- விதிமுறைகள் என்ன?

ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், காளை உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

9 views

பொங்கல் திருவிழா - மக்கள் கூடி, மகிழ்ச்சி கூவி ஆனந்த வழிபாடு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்படுகிறது.

6 views

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 2ஆம் சுற்று தொடக்கம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 2ஆம் சுற்று தொடக்கம்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.