திடீர் சாலை மறியல் - திருநங்கையரை எச்சரித்த போலீசார்
பதிவு : ஜனவரி 14, 2022, 09:06 AM
சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கைகளை போலீசார் எச்சரித்ததால், அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், சஞ்சீவி நகர் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் திருநங்கைகள் 3 பேர் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்துள்ளனர். அவர்களை எச்சரித்த போலீசார், அங்கிருந்து புறப்பட கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அவர்கள் புறப்படாமல் இருந்த நிலையில், காவல் ஆய்வாளர் கடுமையாக எச்சரித்துள்ளார். அப்போது, மூன்று திருநங்கைகளும் சேர்ந்து காவல் ஆய்வாளரை தள்ளி விட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர், ஒரு திருநங்கையை அறைந்துள்ளார். இந்நிலையில், காவல் ஆய்வாளரை கண்டித்து சுமார் 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள்  திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பேருந்தின், முகப்பு கண்ணாடியையும் அடித்து உடைத்தனர். இதன் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

411 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

136 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

79 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

63 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

11 views

பிற செய்திகள்

(14/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(14/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

20 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-01-2022)

பொங்கல் விழா கொண்டாட்டம்

13 views

தமிழகத்தில் மேலும் 23,459 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு

26 views

பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி தந்த ஐயப்பன் !

பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவாக காட்சியளித்த ஐயப்பன்....சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு....

19 views

ஹெலிகாப்டர் விபத்து - விசாரணை அறிக்கை

"எதிர்பாராத பருவநிலையே குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம்"

22 views

"அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழக மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.