தை பிறந்தும் வழி பிறக்காதா... ஏக்கத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள்
பதிவு : ஜனவரி 14, 2022, 05:15 AM
தை பிறந்தும் வழி பிறக்காதா என ஏக்கத்தில் தவித்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் துயர கதையை விவரிக்கிறது.
தை பிறந்தும் வழி பிறக்காதா என ஏக்கத்தில் தவித்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் துயர கதையை விவரிக்கிறது.

உச்சம் பெற்ற கொரோனா இரண்டாவது அலையில் இருந்து படிப்படியாக மீண்டு இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பிய நிலையில், ஓட்டுமொத்த அடிதட்டு மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அன்றாடம் உழைத்தால் தான் அடுத்த வேளை உணவு என்ற நிலையில், அவர்களை உழைக்க விடாமல் மீண்டும் முடக்கியது இந்த கொரோனா... ஆனால் தை பிறந்தால் வழி பிறந்துவிடும் என்ற நம்பிக்கையில், மீண்டும் தொழிலை தொடங்கிய சிறு, குறு தொழிலாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது, இந்த ஒமிக்ரான். 

பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான மண்பாண்டங்கள் முதல், கரும்பு, மஞ்சள், பூ விற்பனை அனைத்தும் இந்த ஆண்டும் சரிவை சந்தித்துள்ளது. பல வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்களோ தங்களை வாங்க ஆளின்றி ஓரமாக கிடக்கின்றன.

வந்தாரை வாழவைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு படையெடுத்த வெளி மாவட்ட மண்பாண்ட விற்பனையாளர்களும் ஊரடங்கால் போதிய வியாபாரமின்றி முழிபிதுங்கி செய்வதறியாது நிற்கின்றனர். 

நாளை பிறக்கும் தை, தங்களுக்கு நல்லதொரு வழியை காட்டாதா என்று வழி மேல் விழி வைத்து இவர்களை போல் காத்திருக்கும் அடிதட்டு மக்கள் இங்கு ஏராளம். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

405 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

133 views

#Breaking : முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

77 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

75 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

60 views

பிற செய்திகள்

"பெரியாரின் சிந்தனைகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்" - திருநாவுக்கரசு, பெரியார் விருது பெற்றவர்

இன்றைய இளைஞர்கள் பெரியாரை மேலோட்டமாக படிக்காமல் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என, தமிழக அரசின் பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ள திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளார்.

9 views

கோவை ஜல்லிக்கட்டு "பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை" - மாவட்ட ஆட்சியர்

கோவையில் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

19 views

"எந்த பிரச்னையும் இன்றி பயணிக்க ஏற்பாடு" - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்

வெளியூர் செல்லும் பயணிகள் எந்த பிரச்னையும் இன்றி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

7 views

தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

14 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-01-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-01-2022)

15 views

சென்னையில் சாலை பணி - முதல்வர் திடீர் விசிட்!

சேதமடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிய சாலைகள் அமைக்கும் பணியினை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.