"திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது"
பதிவு : ஜனவரி 13, 2022, 09:54 PM
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற 21 பொருட்கள் வழங்கி, திமுக அரசு, மக்களை ஏமாற்றுவதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற 21 பொருட்கள் வழங்கி, திமுக அரசு, மக்களை ஏமாற்றுவதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம்  திருக்குளம் பகுதியை சேர்ந்த நந்தன் என்பவர், பொங்கல் பரிசு தொகுப்பில் இறந்த பல்லி இருந்ததாக புகார் செய்ததால், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பயத்தில், அவரது மகன் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருத்தணியில் நந்தன் குடும்பத்தினரை,  பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது தேமுதிக சார்பில் நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

14 views

பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

10 views

உன்னாவ் சிறுமியின் தாய்க்கு போட்டியிட வாய்ப்பு - காங்கிரஸ் அறிவிப்பு

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயின் பெயர் இடம்பெற்றுள்ளது.

9 views

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஜன.19ல் ஆலோசனை

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வரும் 19ல் ஆலோசனை - மாநில தேர்தல் ஆணையம்

8 views

பிற செய்திகள்

நெருங்கும் தேர்தல் - உ.பி.யில் அடுத்தடுத்து விலகும் பாஜக அமைச்சர்கள்

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பாஜகவில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

0 views

முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

ஆம் ஆத்மி கட்சியில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, பொதுமக்கள், குறுஞ்செய்தி அனுப்பி தெரிவிக்கலாம் என்று அரவிந்த்கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

3 views

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

8 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13-01-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13-01-2022)

25 views

உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கும் தலைவர்கள் - காரணம் என்ன?

உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கும் தலைவர்கள் - காரணம் என்ன?

28 views

ராஜபக்சே குடும்பத்துக்கு மக்களிடம் செல்வாக்கு சரிவு - ஒப்புக் கொண்ட நாமல் ராஜபக்சே

ராஜபக்சே குடும்பத்துக்கு மக்களிடம் செல்வாக்கு சரிவு ஏற்பட்டு உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.