ஆந்திராவில் தொடரும் டிக்கெட் சர்ச்சை..அதிகபட்ச கட்டணம் - ரூ.100
பதிவு : ஜனவரி 13, 2022, 08:52 PM
ஆந்திராவில் தொடரும் சினிமா டிக்கெட் சர்ச்சை..அதிகபட்ச கட்டணம் - ரூ.100
ஆந்திராவில் தொடரும் சினிமா டிக்கெட் சர்ச்சை..அதிகபட்ச கட்டணம் - ரூ.100..அரசின் முடிவை எதிர்க்கும் தயாரிப்பாளர்கள்..ஆந்திர அரசுடன் தொடர் பேச்சுவார்த்தை

தொடர்புடைய செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

13 views

பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

10 views

உன்னாவ் சிறுமியின் தாய்க்கு போட்டியிட வாய்ப்பு - காங்கிரஸ் அறிவிப்பு

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயின் பெயர் இடம்பெற்றுள்ளது.

9 views

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஜன.19ல் ஆலோசனை

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வரும் 19ல் ஆலோசனை - மாநில தேர்தல் ஆணையம்

8 views

பிற செய்திகள்

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' - லண்டனில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் இசையமைத்து வருகிறார்.

10 views

தனுஷின் 'மாறன்' - ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட அப்டேட்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் திரைப்படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

6 views

சதீஸ் நடிப்பில் உருவாகி உள்ள 'நாய் சேகர்"அனைவரையும் ஈர்க்கும் வகையில் படம் இருக்கும்"-இயக்குநர் கிஷோர் ராஜ்குமார்

முழுநீள நகைச்சுவை படபாணியில் 'நாய் சேகர்' திரைப்படம் உருவாகி உள்ளதாகவும் இத்திரைப்படம் கண்டிப்பாக அனைவரையும் ஈர்க்கும் வகையிலான ஒரு படமாக இருக்கும் எனவும் அப்படத்தின் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்

17 views

இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் "சினம்கொள்"

இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் "சினம்கொள்" திரைப்படம் வரும் 14 ஆம் தேதி ஈழம் ப்ளே(Eelam play ) என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

36 views

"நீங்கள் எப்போதும் சாம்பியன் தான்.. " சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரி உள்ளார்.

33 views

"தனது பெயரில் போலி அறிக்கை" - விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் சூர்யா சார்பில் புகார்

தனது பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூர்யா சார்பில் 2டி நிறுவனம் புகார் அளித்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.