Regular customer போல் நடித்து டீ கடை உரிமையாளரின் பைக்கை திருடி சென்ற தம்பதி
பதிவு : ஜனவரி 13, 2022, 08:04 PM
தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் டீக்கடை உரிமையாளரை ஏமாற்றிய தம்பதி, அவரது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர்.
தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் டீக்கடை உரிமையாளரை ஏமாற்றிய தம்பதி, அவரது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். 
கடந்த ஒரு வாரமாக இந்த தம்பதியினர் கடைக்கு வழக்கமாக வந்து டீ குடித்து சென்றுள்ளனர். இந்நிலையில், ஒரு நாள் அந்த கணவர் டீக்கடை உரிமையாளரிடம் தனது மனைவிக்கு காலில் அடிபட்டு இருப்பதாக கூறி இரு சக்கர வாகனத்தை வாங்கிச் சென்றுள்ளார்.  ஒரு வார காலமாக டீக்கடைக்கு தினந்தோறும் இவர்கள் வருவதால் இதை நம்பிய உரிமையாளர் இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பி உள்ளனர். மனைவியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு  சென்றவர் ஒரு மணி நேரமாக வராத காரணத்தால்  டீக்கடை உரிமையாளர் ஏமாற்றமடைந்தார். இதையடுத்து அவர் அருகே உள்ள  பீர்க்கண்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவா, உத்தரகண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

16 views

"சோதனை நடத்த வாருங்கள்"

சோதனை நடத்த வர வேண்டும் என, அமலாக்கத் துறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

14 views

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்-2ம் சுற்றில் ஹலெப் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3ம் சுற்று ஆட்டத்துக்கு முன்னணி வீராங்கனை சிமோனா ஹலெப் முன்னேறி உள்ளார்.

12 views

கர்நாடக அரசு வழங்கிய காசோலைகளில் குளறுபடி

கர்நாடகாவில் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

11 views

சூடானில் வலுக்கும் போராட்டம்

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

10 views

பிற செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எதிரொலி - தர கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் போது சில இடங்களில் தரம் குறைவாக இருந்ததாக புகார் எதிரொலியாக தர கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம்

2 views

கடலூர் கட்டட விபத்து - ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

5 views

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - அமைச்சரை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கி இயக்குநர்

தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு சர்ச்சையான நிலையில், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர், தமிழக நிதி அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

16 views

நகர்ப்புற தேர்தல்... விருப்ப மனு அளித்த பாஜக-வினருக்கு நேர்காணல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

9 views

"நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்க" - எடப்பாடி பழனிசாமி

நெல் கொள்முதல் செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

9 views

செம்மொழி பாடல் , கருணாநிதி வரலாறு பாடப்புத்தகத்தில் மீண்டும் இடம்பெறுமா? - அமைச்சர் பதில்

செம்மொழி பாடல் , கருணாநிதி வரலாறு பாடப்புத்தகத்தில் மீண்டும் இடம்பெறுமா? - அமைச்சர் பதில்

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.