ஐரோப்பாவில் பாதி பேருக்கு ஒமிக்ரான் வர வாய்ப்பு-உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பதிவு : ஜனவரி 13, 2022, 07:52 PM
ஐரோப்பா கண்டத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பா கண்டத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பாவில்  ஒமிக்ரான் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் அக்கண்டத்தில் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுவார்கள் என்றும்,  இந்த ஆண்டின் முதல் வாரத்தில் ஐரோப்பா முழுவதும் 70 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டதின் அடிப்படையில் இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

24 views

சென்னை பல்கலை. தொலைதூர கல்வி திட்டத்தில் முறைகேடு - துணைவேந்தர் அதிரடி

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி திட்டத்தில் நடந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, சிண்டிகேட் உறுப்பினர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

15 views

கோவா, உத்தரகண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

13 views

பிற செய்திகள்

ஒமிக்ரான் பரவல் எதிரொலி - சொந்த திருமணத்தை தள்ளிவைத்த பிரதமர்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுமாறு, முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

18 views

PRIME TIME NEWS | ஒகேனக்கல் 2வது திட்டம் முதல்..மும்பையில் நடைபெறுகிறதா ஐபிஎல்? வரை..இன்று(22-01-22)

PRIME TIME NEWS | ஒகேனக்கல் 2வது திட்டம் முதல்..மும்பையில் நடைபெறுகிறதா ஐபிஎல்? வரை..இன்று(22-01-22)

16 views

உலகின் மிகப்பெரிய ஏரி எது?

உலகின் மிகப்பெரிய ஏரி எது?

25 views

முடிவுக்கு வருகிறதா கொரோனா வைரஸ்?

முடிவுக்கு வருகிறதா கொரோனா வைரஸ்?

47 views

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் கடும் குளிரில் உயிரிழப்பு

கனடா அமெரிக்கா எல்லைப் பகுதியில் ஒரு குழந்தை உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் மைனஸ் 35 டிகிரி குளிரினால் உயிரிழந்துள்ளனர்.

15 views

இந்த வாகன விபத்தில் சிக்கியது யார் ஓட்டிய கார்?

இந்த வாகன விபத்தில் சிக்கியது யார் ஓட்டிய கார்?

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.