நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஜன.19ல் ஆலோசனை
பதிவு : ஜனவரி 13, 2022, 07:06 PM
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வரும் 19ல் ஆலோசனை - மாநில தேர்தல் ஆணையம்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வரும் 19ல் ஆலோசனை -  மாநில தேர்தல் ஆணையம்

தொடர்புடைய செய்திகள்

வழி தவறி வந்த சிறுத்தை குட்டி..சிறுத்தை குட்டியை கண்டு மக்கள் அச்சம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள பங்களாதொட்டி கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

59 views

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

13 views

பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

10 views

உன்னாவ் சிறுமியின் தாய்க்கு போட்டியிட வாய்ப்பு - காங்கிரஸ் அறிவிப்பு

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயின் பெயர் இடம்பெற்றுள்ளது.

9 views

பிற செய்திகள்

மத்திய அரசிற்கு தமிழக அரசு துணை நிற்கும்

கொரோனா அலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்

6 views

பொங்கல் பண்டிகையால் பூக்களின் விலை உயர்வு..மல்லிகை கிலோ ரூ.3,500க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்த நிலையில் மல்லிகை கிலோ மூவாயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.

8 views

ஆன்லைன் வகுப்பு - 10, +1, +2 மாணவர்கள் கருத்து ! | #ThanthiTv

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக பள்ளி மாணவர்கள் கூறியதைப் பார்ப்போம்

12 views

நாயை சுட்டபோது பெண் பலி - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெருநாய்களை சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

10 views

தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர் ! - மோடி குறித்து தரக்குறைவாக பேசியதாக தாக்குதல் !

பல்லடத்தில் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசியதாக கூறி தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜக-வை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

13 views

"பொங்கல் பண்டிகை - கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை"

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.