ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா
பதிவு : ஜனவரி 13, 2022, 06:08 PM
ஆஸ்திரேலிய நாட்டில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 98 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 522 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வழி தவறி வந்த சிறுத்தை குட்டி..சிறுத்தை குட்டியை கண்டு மக்கள் அச்சம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள பங்களாதொட்டி கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

58 views

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

13 views

பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

10 views

உன்னாவ் சிறுமியின் தாய்க்கு போட்டியிட வாய்ப்பு - காங்கிரஸ் அறிவிப்பு

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயின் பெயர் இடம்பெற்றுள்ளது.

8 views

பிற செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி - ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக கோதுமை

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக, பணத்திற்கு பதிலாக கோதுமை வழங்கப்படுகிறது.

8 views

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது 100 டாலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது.

9 views

பொலிவியாவில் கோகோ இலைகளை மெல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி

பொலிவியாவில் கோகோ இலைகளை மெல்லும் பாரம்பரிய விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

9 views

சீறி வரும் "ஓநாய் எரிமலை"

ஈகுவேடரில் அமைந்துள்ள ஓநாய் எரிமலை தொடர்ந்து நெருப்புக் குழம்பை வெளியேற்றி வருகிறது

15 views

ராஜபக்சே குடும்பத்துக்கு மக்களிடம் செல்வாக்கு சரிவு - ஒப்புக் கொண்ட நாமல் ராஜபக்சே

ராஜபக்சே குடும்பத்துக்கு மக்களிடம் செல்வாக்கு சரிவு ஏற்பட்டு உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

11 views

பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை

பிரேசில் நாட்டில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பழங்குயிடின மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.