இந்திய பாஸ்போர்ட் இருந்தால் 60 நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லை..!
பதிவு : ஜனவரி 13, 2022, 03:46 PM
இந்திய பாஸ்போர்ட்டின் பலம் அதிகரித்துள்ளதால், இந்திய குடிமக்கள் தற்போது 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடிகிறது.
இந்திய பாஸ்போர்ட்டின் பலம் அதிகரித்துள்ளதால், இந்திய குடிமக்கள் தற்போது 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடிகிறது.

2022இன் முதல் காலாண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு எண் வரிசையில் இந்திய பாஸ்போர்ட் 83ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2021இல் 90ஆம் இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்ட்டின் பலம் அதிகரித்துள்ளதால், 2022இல் ஏழு இடங்கள் முன்னேறியுள்ளது.

ஈரான், ஜோர்டான், பூட்டான், நேபாளம், ஆர்மீனியா, தாய்லாந்த், பொலிவியா, எதியோப்பியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு இந்தியார்கள் விசா பெறாமல் செல்ல முடியும். அங்கு தரையிறங்கிய பின், விசா பெற்றுக் கொள்ளலாம்.

199 நாடுகள் கொண்ட ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டு எண் வரிசையில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் முதல் இடத்திலும், ஜெர்மனி மற்றும் தென் கொரியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. 

பாகிஸ்தான் 108ஆம் இடத்திலும், சிரியா 109ஆம் இடத்திலும் உள்ளன. கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.

பிற செய்திகள்

இந்தியாவில் ஒன்றரை கோடி முதியவர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை - அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் சுமார் ஒன்றரை கோடி முதியவர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் சுட்டிக்காட்டியுள்ளார்

8 views

சோப் மற்றும் டிடர்ஜென்ட் 3-20% விலை உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்

சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் மீதான விலையை, இம்மாதத்தில் மட்டும் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம், 3 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதாக, வணிக தரவுகள் தெரிவித்து உள்ளன.

10 views

74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சகோதரர்கள் ! - நெகிழ்ச்சி வீடியோ |

1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. எல்லை காரணமாக பிரிந்த குடும்பத்தில் இருந்த இரு சகோதரர்கள் அரை நூற்றாண்டிற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.

12 views

யார் இந்த இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி சோமநாத் !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள விஞ்ஞானி சோமநாத் யார் என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை காணலாம்.

15 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (13-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (13-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

13 views

வைகுண்ட ஏகாதசி - திருப்பதியில் பெண்கள் மட்டுமே இழுத்த தங்க தேர்

வைகுண்ட ஏகாதசி - திருப்பதியில் பெண்கள் மட்டுமே இழுத்த தங்க தேர்

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.