பொங்கல் பரிசு பொருட்கள் 86.29% விநியோகம்
பதிவு : ஜனவரி 13, 2022, 01:43 PM
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பொருட்கள் 86.29% விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பொருட்கள் 86.29% விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பொங்கல் பரிசுப் பொருட்களில் 86.29% விநியோகம் நேற்று இரவு வரை நிலவரப்படி அதிக அளவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 95.61% பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கல் மொத்தமுள்ள 2,15,47,551 குடும்ப அட்டைகளில் 1,85,92,710 அட்டைகளுக்கு நேற்றிரவு வரை பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் மீதமுள்ள 29,54,841 அட்டைகளுக்கும் இன்றுக்குள் பொங்கல் பரிசு பொருட்களை விநியோக்கும் பணிகள் தீவிரம்

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

403 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

132 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

69 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

59 views

#Breaking : முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

53 views

பிற செய்திகள்

யார் இந்த இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி சோமநாத் !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள விஞ்ஞானி சோமநாத் யார் என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை காணலாம்.

0 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (13-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (13-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

12 views

#BREAKING : முன்னாள் நீதிபதி சந்துருவுக்கு அம்பேத்கர் விருது ! - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

15 views

#Breaking : பொங்கல் விடுமுறை - கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் !

பொங்கல் விடுமுறை - கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்

35 views

#Breaking : முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

53 views

கொல்ல வந்த கணவன் - கத்தியை வாங்கி திருப்பி குத்திய மனைவி

விழுப்புரத்தில் குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த மனைவி போலீசார் கைது செய்தனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.