ராஜேந்திர பாலாஜி ஜாமினில் விடுவிப்பு
பதிவு : ஜனவரி 13, 2022, 12:00 PM
பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி கர்நாடாக மாநிலத்தில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்ககோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்க வேண்டும், காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் 4 வார காலம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் சமர்பித்துவிட்டு, திருச்சி சிறையில் இருந்து ராஜேந்திரபாலாஜியை அவரது வழக்கறிஞர்கள் அழைத்து சென்றனர்

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

403 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

130 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

69 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

59 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

35 views

பிற செய்திகள்

"காவல்துறையால் தேடப்படும் நபர்களுக்கு பாஜகவில் இடமில்லை" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

காவல்துறையால் தேடப்படும் நபர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

10 views

நீட் தேர்வு விலக்கு - அரசியல் தலைவர்கள் கருத்து

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு, பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்த நிலையில், அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.....

15 views

எட்டு மாதச் செயல்பாடுகள் - முதலமைச்சர் வெளியிட்ட வீடியோ

திமுக அரசின் 8 மாத செயல்பாடுகளின் அறிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

12 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (13/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (13/01/2022) | Morning Headlines | Thanthi TV

20 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13/01/2022) | Morning Headlines | Thanthi TV

11 views

கோவையில் எய்ம்ஸ் - முதலமைச்சர் ஸ்டாலின் மனு

நீட் விலக்கு உள்ளிட்ட 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் அளித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.