விராட் கோலி புதிய சாதனை
பதிவு : ஜனவரி 13, 2022, 11:49 AM
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 100 கேட்ச்சுகளைப் (catch) பிடித்து இந்திய கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்து உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கான எதிரான கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில், அந்த அணி வீரர் பவுமாவின் கேட்ச்சை கோலி பிடித்தார். இது, டெஸ்ட் போட்டிகளில் கோலி பிடித்த100வது கேட்ச்சாக அமைந்தது. இதன்மூலம், விக்கெட் கீப்பர் இல்லாத ஃபீல்டர்களில், 100 கேட்ச்சுகள் பிடித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையைக் கோலி பெற்றுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.