இரண்டாம் அலையை விட 3 மடங்கு பாதிப்பு - பொங்கலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகளா?
பதிவு : ஜனவரி 13, 2022, 11:34 AM
பொங்கலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையை விட 3 மடங்கு பாதிப்பு இருக்கும் என்று கூறியுள்ள மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொங்கலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து  செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

403 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

130 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

69 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

59 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

35 views

பிற செய்திகள்

வழிபாட்டு தலங்களில் நாளை முதல் தடை - பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

வழிபாட்டு தலங்களில் நாளை முதல் தடை - பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

4 views

தாலிக்கு தங்கம், பூசாரிகளுக்கு ஓய்வூதியம் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் !

தாலிக்கு தங்கம்,பூசாரிகளுக்கு ஓய்வூதியம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

7 views

"காவல்துறையால் தேடப்படும் நபர்களுக்கு பாஜகவில் இடமில்லை" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

காவல்துறையால் தேடப்படும் நபர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

10 views

இலங்கை சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு ! - இலங்கை நீதிமன்றம்

இலங்கை சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு இலங்கை நீதிமன்றம் உத்தரவு

7 views

பொங்கல் பண்டிகை - கோயம்பேடு சந்தையில் இறுதி கட்ட விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி, தோரணம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

9 views

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - ஒரே நாளில் ரூ.1.32 லட்சம் வசூலித்த போலீசார்

முக கவசம் அணியாத 660 பேருக்கு அபராதம் ஒரே நாளில் ரூ.1,32,000 வசூல் செய்த போலீசார்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.