ஆட்டோ ஓட்டுனரே பயணியின் செல்போனை பறித்த சம்பவம் - வைரலாகும் வீடியோ
பதிவு : ஜனவரி 13, 2022, 08:09 AM
வாடகை தகராறில் பயணியிடம், ஆட்டோ ஓட்டுநரே செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரத்தில் சவாரி வந்த பயணியிடம், ஆட்டோ ஓட்டுநரே செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாடகை தகராறில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. இதில், ஆட்டோவில் வந்த பயணி, தடுமாறி கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆட்டோ ஓட்டுனர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியது பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

403 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

130 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

69 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

58 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

35 views

பிற செய்திகள்

"புதிய மருத்துவ கல்லூரிகள் அதிக மருத்துவர்களை உருவாக்கும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து

பிரதமர் மோடி நமது மாநிலத்திற்காக 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அர்ப்பணித்துள்ளது, நமது சமுதாயத்திற்கு சேவை செய்ய அதிகமான மருத்துவர்களை உருவாக்கும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

7 views

மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு - கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரிப்பு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை சந்தித்து அமைச்சர் ரகுபதி நலம் விசாரித்தார்.

7 views

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய தடுப்பூசி மையம் திறப்பு

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய தடுப்பூசி மையத்தை விமான நிலைய இயக்குனர் திறந்து வைத்தார்.

8 views

போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - பழைய பொருட்களை தீ மூட்டி எரித்த மக்கள்

போகி பண்டிகையான இன்று பொதுமக்கள் பழைய பொருட்களை தீ மூட்டி எரித்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.

10 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (13/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (13/01/2022) | Morning Headlines | Thanthi TV

12 views

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.