"கன்னியாகுமரி மாவட்டம் ஆன்மீக சுற்றுலா தலமாக்கப்படும்" - அமைச்சர் மனோ தங்கராஜ்
பதிவு : ஜனவரி 13, 2022, 05:36 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில், கோவில் பாராமரிப்பு பணி குடமுழுக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கோவில் பாராமரிப்பு பணி குடமுழுக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அறநிலையத் துறை அர்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி,மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில்  நடைபெற்றது. இதில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோதங்கராஜ், கோயில்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை ஆன்மீக சுற்றுலா தலமாக்கப்படும் என்ற அடிப்படையில், முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

402 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

130 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

67 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

58 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

35 views

பிற செய்திகள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட காட்சி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட காட்சி

10 views

ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரி - பிரதமர் பெருமிதம்

கடந்த 7 ஆண்டுகளில் முதுநிலை, இளநிலை மருத்துவ படிப்புகள் 80 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

10 views

"போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை" - அமைச்சர் ராஜகண்ணப்பன்

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

12 views

பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை - சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்

ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

9 views

அரசு மருத்துவர்கள் - 50% இட ஒதுக்கீடு வழங்கலாம்

அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மருத்துவ படிப்பு 50 சதவீத இட ஒதுக்கீட்டை, எந்த தடையும் இல்லாத பட்சத்தில் செயல்படுத்தலாம் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 views

"ஐ.நா சபையில் தமிழ் மொழியில் பேசியது வாழ்க்கையின் மிகச்சிறந்த நாள்" - பிரதமர் மோடி பெருமிதம்

ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியில் பேசியது வாழ்க்கையின் மிகச்சிறந்த நாளாக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.