ரத்தன் டாடாவின் உதவியாளரான 28 வயதாகும் இளைஞர் ஷாந்தனு
பதிவு : ஜனவரி 13, 2022, 04:19 AM
டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவின் உதவியாளராக, 28 வயதாகும் இளைஞர் ஷாந்தனு நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பு சமூக வலைதளங்களில் பாராட்டப்படுகிறது.
டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவின் உதவியாளராக, 28 வயதாகும் இளைஞர் ஷாந்தனு நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பு சமூக வலைதளங்களில் பாராட்டப்படுகிறது.

அமெரிக்காவின் கார்னல் பல்கலைகழகத்தில் தொழில் மேலாண்மை பட்டம் பெற்ற ஷாந்தனு, 2018இல் டாடா குழுமத்தில் பணிக்கு சேர்ந்தார். தற்போது அவர்  ரத்தன் டாடாவின் உதவியாளராக செயல்படுகிறார். 84 வயதாகும் ரத்தன் டாடா, 28 வயதாகும் ஷாந்தனுவிடம் நண்பரைப் போல பழகி, இணையவெளி தொழில்நுட்பங்களின் போக்குகள் குறித்து அவரிடம் இருந்து அறிந்து கொள்கிறார். தற்போது டாடா குழுமம், ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு இளம் தொழில்முனைவோர்களுக்கு முதலீடு அளித்து வாய்ப்பு அளிக்கிறது. டாடா குழுமத்தின் இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்படும் ஷாந்தனு, ஞாயிற்றுக் கிழமைகளில் வெபினார் முறையில் ஆன்லைன் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். 
தெரு நாய்களை விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் கழுத்துப் பட்டை ஒன்றை உருவாக்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

402 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

130 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

67 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

58 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

33 views

பிற செய்திகள்

ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரி - பிரதமர் பெருமிதம்

கடந்த 7 ஆண்டுகளில் முதுநிலை, இளநிலை மருத்துவ படிப்புகள் 80 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

8 views

அரசு மருத்துவர்கள் - 50% இட ஒதுக்கீடு வழங்கலாம்

அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மருத்துவ படிப்பு 50 சதவீத இட ஒதுக்கீட்டை, எந்த தடையும் இல்லாத பட்சத்தில் செயல்படுத்தலாம் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 views

"ஐ.நா சபையில் தமிழ் மொழியில் பேசியது வாழ்க்கையின் மிகச்சிறந்த நாள்" - பிரதமர் மோடி பெருமிதம்

ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியில் பேசியது வாழ்க்கையின் மிகச்சிறந்த நாளாக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

27 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2022)

17 views

PRIME TIME NEWS | 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு முதல் ஊதியமாக கோதுமை வரை (12-01-2022) இன்று

PRIME TIME NEWS | 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு முதல் ஊதியமாக கோதுமை வரை (12-01-2022) இன்று

12 views

பாஜக தலைமை அலுவலகத்தில் 42 பேருக்கு கொரோனா

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலத்தில் 42 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.