பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை - சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்
பதிவு : ஜனவரி 13, 2022, 02:12 AM
ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர் மற்றும் அமைச்சு பணியாளார்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை, அவர் வழங்கினார். பின்னர் செய்தியளர்களை சந்தித்த ஆணையர் DACO  என்கிற Drive  against Crime offender எனப்படும்  புதிய ஆப்ரேசன் தொடங்கி உள்ளதாக கூறினார். அதன் மூலம் செயின், செல்போன், வழிப்பறி போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை ஒடுக்க முடியும் என தெரிவித்தார். தற்போது பண்டிகை காலம் என்பதால், கோயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

402 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

130 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

67 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

58 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

33 views

பிற செய்திகள்

அரசு மருத்துவர்கள் - 50% இட ஒதுக்கீடு வழங்கலாம்

அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மருத்துவ படிப்பு 50 சதவீத இட ஒதுக்கீட்டை, எந்த தடையும் இல்லாத பட்சத்தில் செயல்படுத்தலாம் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

"ஐ.நா சபையில் தமிழ் மொழியில் பேசியது வாழ்க்கையின் மிகச்சிறந்த நாள்" - பிரதமர் மோடி பெருமிதம்

ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியில் பேசியது வாழ்க்கையின் மிகச்சிறந்த நாளாக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

21 views

"கிரையோஜெனிக் பரிசோதனை வெற்றி" - இஸ்ரோ மைய அதிகாரிகள்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் பரிசோதனை 720 வினாடிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

6 views

தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

8 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2022)

15 views

PRIME TIME NEWS | 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு முதல் ஊதியமாக கோதுமை வரை (12-01-2022) இன்று

PRIME TIME NEWS | 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு முதல் ஊதியமாக கோதுமை வரை (12-01-2022) இன்று

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.