தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
பதிவு : ஜனவரி 13, 2022, 12:02 AM
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் புதிதாக 17 ஆயிரத்து 934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 47 ஆயிரத்து 589 ஆக உயர்ந்துள்ளது.    

கொரோனாவுக்கு ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது.    

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 4 ஆயிரத்து 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 88 ஆயிரத்து 959 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 7 ஆயிரத்து 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையை அடுத்து செங்கல்பட்டில் ஆயிரத்து 840 பேருக்கும், கோவையில் 981 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் 931பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் 620 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, தமிழகத்தில் 185 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 179 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

453 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

144 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

93 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

90 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

25 views

பிற செய்திகள்

"ஈடு இணையற்ற நடன கலைஞர்" பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் என நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்க்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

0 views

பொங்கல் விடுமுறை - "கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொங்கல் விடுமுறை எதிரொலி காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

0 views

"ஜன.31 வரை விடுமுறை" - "விடுமுறையாக கருத வேண்டாம்" - அமைச்சர் அன்பில்மகேஷ்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடுமுறை என கருதாமல், வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்

8 views

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

10 views

"எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்" - சசிகலா | #ThanthiTv

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை

8 views

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா- மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை ! | #ThanthiTv

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதை தமிழக அரசு பெருமையாகக் கருதுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.