இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்
பதிவு : ஜனவரி 12, 2022, 07:35 PM
இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம் 3 ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக சோமநாத் பதவி வகிப்பார்
இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்
3 ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக சோமநாத் பதவி வகிப்பார்

இஸ்ரோ தலைவராக உள்ள சிவனின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோமநாத் கேரளாவை சேர்ந்தவர்

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

13 views

2021இல் தங்கம் விலை 4 சதவீதம் வீழ்ச்சி - 2022இல் ஆபரண தங்கம் விலை அதிகரிக்குமா ?

2021 ஜனவரியை ஒப்பிடுகையில், 2022 ஜனவரியில் தங்கம் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. தங்கம் விலை மேலும் உயர சாத்தியமுள்ளதா என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8 views

"சிறார், பூஸ்டர் டோஸ் - தனி கவனம் தேவை"

15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அனைத்து மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் செலுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

11 views

"நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டும்" - மத்திய அமைச்சரிடம் முதல்வர் மனு

"நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டும்" - மத்திய அமைச்சரிடம் முதல்வர் மனு

8 views

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தை காணொலி வாயிலாக கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

13 views

புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.