கரும்பு வாங்கினால் டேட்டா இலவசம் - இளைஞர்களின் வித்தியாச ஆஃபர்
பதிவு : ஜனவரி 12, 2022, 05:28 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பத்து கரும்பு வாங்கினால் ஒரு ஜிபி இன்டர்நெட் டேட்டா இலவசம் என்ற போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பத்து கரும்பு வாங்கினால் ஒரு ஜிபி இன்டர்நெட் டேட்டா இலவசம் என்ற போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் கரும்பு வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வகை முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதில், பத்து கரும்பு வாங்கினால் ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டா பேக் இலவசம் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு சாலையில் செல்பவர்களை வெகுவாக ஈர்த்து உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.