நீட் விலக்கு - பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கை
பதிவு : ஜனவரி 12, 2022, 05:09 PM
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு, பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை..
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு, பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை...ஏற்கனவே இருந்த முறையை பின்பற்ற மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்

வழி தவறி வந்த சிறுத்தை குட்டி..சிறுத்தை குட்டியை கண்டு மக்கள் அச்சம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள பங்களாதொட்டி கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

40 views

பிரேசிலை அச்சுறுத்தும் கனமழை.. அணைகள் உடையும் அபாயம்

பிரேசில் நட்டில் கனமழை காரணமாக அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

12 views

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

10 views

பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

8 views

போலந்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது

போலந்து நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.

8 views

பிற செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... குவியும் பரிசுப் பொருட்கள்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்க தங்கக் காசுகள், பீரோக்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் குவிந்து வருகின்றன.

2 views

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தை காணொலி வாயிலாக கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

8 views

தமிழகத்தில் புதிதாக கட்டுப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்..

9 views

சாய்னா நேவால் விவகாரம் - சென்னை காவல் ஆணையர் பேட்டி

சாய்னா நேவால் விவகாரம் - சென்னை காவல் ஆணையர் பேட்டி

7 views

“14 மோதிரங்கள் மாயம்“ - கோவையில் நடந்த மேஜிக் திருட்டு!

கோவையில், நகை வாங்குவது போல் நடித்து, மேஜிக் போல் திருடியது சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

9 views

வைகுண்ட ஏகாதசி- பக்தர்களுக்கு அனுமதி

வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.