“14 மோதிரங்கள் மாயம்“ - கோவையில் நடந்த மேஜிக் திருட்டு!
பதிவு : ஜனவரி 12, 2022, 04:37 PM
கோவையில், நகை வாங்குவது போல் நடித்து, மேஜிக் போல் திருடியது சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கோவையில், நகை வாங்குவது போல் நடித்து, மேஜிக் போல் திருடியது சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 
காந்திபுரம் சாலையில் உள்ள நகைக் கடைக்கு வந்த நபர் ஒருவர், நீண்ட நேரம் வேறுவேறு வடிவ மோதிரம் கேட்டுள்ளார். கடை ஊழியர், பல்வேறு டிசைன்களை காட்டிய நிலையில், திடீரென கைக்குட்டையில் மறைத்து எடுத்துவிட்டார். 35 வயதுடைய இருவர், குழந்தைகளுக்கு மோதிரம் வாங்க வந்தது போல் திசை திருப்பி, கைக்குட்டையில் மறைத்து எடுத்துச் சென்றனர். 43 ஆயிரம் மதிப்புடைய 14 மோதிரங்கள் திருடுபோனதாக காட்டூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

397 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

130 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

65 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

53 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

33 views

பிற செய்திகள்

வைகுண்ட ஏகாதசி- பக்தர்களுக்கு அனுமதி

வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

0 views

மக்கள் உதவியுடன் நள்ளிரவில் திருட்டு - ருசிகர சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னை காசி தியேட்டர் அருகே டீக்கடையில், பொதுமக்கள் துணையுடன் திருடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

8 views

வழி தவறி வந்த சிறுத்தை குட்டி..சிறுத்தை குட்டியை கண்டு மக்கள் அச்சம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள பங்களாதொட்டி கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

5 views

தமிழகத்தில் புதிய துறை உருவாக்கம்

தமிழகத்தில் புதிய துறையாக இயற்கை வளத்துறை உருவாக்கம்

9 views

கோயில் பணியாளர்களுக்கு கருணைத்தொகை உயர்வு - முதலமைச்சர் உத்தரவு

கோயில் பணியாளர்களுக்கு கருணை தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

9 views

ஒரே காவல் நிலையத்தில் 12 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 12 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.