ஒரே காவல் நிலையத்தில் 12 பேருக்கு கொரோனா
பதிவு : ஜனவரி 12, 2022, 04:07 PM
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 12 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 12 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு போலீசார் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உள்ள 10 பேரும் வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில், காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அங்கு உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.