சாலையோரம் வசிக்கும் அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியராக மாறிய காவலர்
பதிவு : ஜனவரி 12, 2022, 04:02 PM
சென்னையில் சாலை ஓரத்தில் வசித்து வரும் அரசுப்பள்ளி மாணவி ஒருவருக்கு போக்குவரத்து காவலர் ஆசிரியராக மாறி பாடம் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
சென்னையில் சாலை ஓரத்தில் வசித்து வரும் அரசுப்பள்ளி மாணவி ஒருவருக்கு போக்குவரத்து காவலர் ஆசிரியராக மாறி பாடம் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. பிராட்வேயில் சாலையோரம் வசிக்கும் அரசுப்பள்ளி மாணவி தீபிகாவிற்கு கணக்கு பாடத்தில் எழக்கூடிய சந்தேகங்களை போக்குவரத்து காவலர் மகேந்திரா தீர்த்து வைக்கிறார். கடந்த 1 ஆண்டிற்கும் மேலாக மாணவிக்கு காவலர் மகேந்திரா ஆசிரியராக மாறி பாடம் எடுத்து வரும் நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவலர் மகேந்திராவை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

397 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

130 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

64 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

53 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

31 views

பிற செய்திகள்

சாய்னா நேவால் குறித்த சித்தார்த் கருத்து - விசாரணையை துவக்கிய தமிழக போலீசார்

பேட்மிண்டன் வீராங்கனை குறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்ட கருத்து தொடர்பாக சென்னை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

0 views

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா சென்னையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.

2 views

கருணாநிதி நினைவிடம் - நிபந்தனைகளுடன் அனுமதி

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திற்கு சில நிபந்தனைகளுடன் மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

8 views

காவல் துறையில், 2021ஆம் ஆண்டுக்கான காலியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்"- High Court

தமிழக காவல் துறையில், 2021ஆம் ஆண்டுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு....

63 views

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்?

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17 views

குறித்த நேரத்தில் தடுப்பூசி செலுத்தாத 93 லட்சம் பேர் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ள போதிலும், குறித்த நேரத்தில் இதுவரை 93 லட்சத்து 18 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதது, சுகாதாரத்துறைக்கு வேதனை தரும் செய்தியாக உள்ளது.

85 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.