இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு
பதிவு : ஜனவரி 12, 2022, 02:57 PM
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை நெருங்குகிறது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை நெருங்குகிறது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை விட கூடுதலாக 26 ஆயிரத்து 657 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 
 
மேலும், ஒரே நாளில்  60 ஆயிரத்து 405 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 
 
அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை 442 பேர் ஆக அதிகரித்துள்ளது. 
 
தற்போது 9 லட்சத்து 55 ஆயிரத்து 319 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

397 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

130 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

64 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

53 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

30 views

பிற செய்திகள்

சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.20 வரை விலை குறைய வாய்ப்பு? கலால் வரி குறைப்பின் எதிரொலி

சமையல் எண்ணெய் மீதான கலால் வரி குறைப்பு "லிட்டருக்கு ரூ.20 வரை விலை குறையும்

6 views

சபரிமலை மகரஜோதி பெருவிழா... தங்க ஆபரண பெட்டி ஊர்வலம்

சபரிமலை மகரஜோதியை முன்னிட்டு, பந்தளம் அரண்மனையில் இருந்து தங்க ஆபரணப்பெட்டி ஊர்வலம் தொடங்கியது.

8 views

குட்டி நாயைக் கவ்விக் கொண்டு ஓடிய சிறுத்தை.. விடாமல் துரத்திய தாய் நாயின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

குட்டி நாயைக் கவ்விக் கொண்டு ஓடிய சிறுத்தை.. விடாமல் துரத்திய தாய் நாயின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

22 views

குரங்கிற்கு ஈமச்சடங்கு... தடபுடலாய் விருந்து..கைதான கிராம மக்கள்

குரங்கிற்கு ஈமச்சடங்கு... தடபுடலாய் விருந்து..கைதான கிராம மக்கள்

10 views

BREAKING || "ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்துங்கள்" - மாநில அரசுகளுக்கு கடிதம்

"ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்துங்கள்" - மாநில அரசுகளுக்கு கடிதம்

11 views

புதுச்சேரியில் 25-வது தேசிய இளைஞர் விழா- காணொளி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுச்சேரியில் 25-வது தேசிய இளைஞர் விழா- காணொளி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.