தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம்
பதிவு : ஜனவரி 12, 2022, 02:08 PM
தமிழகத்தில் வயது மற்றும் பிரிவு வாரியாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விவரங்கள் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தில் வயது மற்றும் பிரிவு வாரியாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விவரங்கள் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.  

சுகாதார பணியாளர்களை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசியை 97 சதவீதம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 64 சதவீதம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். 
 
முன்கள பணியாளர்களை பொறுத்தமட்டில் 82 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 45 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 
 
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 62 சதவீதம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 48 சதவீதம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். 
 
45 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 79 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 
 
18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களில் இதுவரை 
முதல் தவணை தடுப்பூசியை 83 சதவீதம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 57 சதவீதம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். 
 
15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார் பிரிவில் 
திட்டம் தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் தமிழகம் முழுவதும் 73 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

492 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

130 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

67 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

33 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.

10 views

"எப்படி, எப்படியோ கனவு கண்டோம்" - இன்னைக்கு ரோட்டுல கல்யாணம்... கல்யாண வீட்டு கவலைகள்

முழு ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கனக்கான திருமணங்கள் நடைபெற்றது.

12 views

ஓட்டி பார்ப்பதாக சொல்லி பைக்கை திருடி சென்ற காதல் ஜோடி

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி, வாகனத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

11 views

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

12 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

15 views

"அதிகமாக பதிவாகும் கொரோனா, ஒமிக்ரான்" - 400க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைப்பு

"அதிகமாக பதிவாகும் கொரோனா, ஒமிக்ரான்" - 400க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைப்பு

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.