சீனாவில் மேலும் ஒரு நகரத்தில் முழு ஊரடங்கு..
பதிவு : ஜனவரி 12, 2022, 02:07 PM
சீனாவில் 3வதாக அன்யாங் நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலல் ஏற்கனவே 2 நகரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மேலும் ஒரு நகரத்தில் முழு ஊரடங்கு.. சீனாவில் 3வதாக அன்யாங் நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலல் ஏற்கனவே 2 நகரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷியான் மற்றும் யூசோவ் ஆகிய 2 நகரங்களிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில், 3வதாக ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்யாங் நகரில் வசிக்கும் மக்கள் இனி வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

397 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

130 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

64 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

53 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

30 views

பிற செய்திகள்

"சாதனை எலி" மகாவா மறைவு... பல உயிர்களைக் காப்பாற்றிய நிஜ நாயகன்...

கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து பல உயிர்களைக் காப்பாற்றிய சாதனை எலியான மகாவா உயிரிழந்தது.

0 views

அமெரிக்காவில் ஒரே நாளில் 10.4 லட்சம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் பத்தரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (12-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (12-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

21 views

"ஒமிக்ரானை குறைத்து மதிப்பிட வேண்டாம்" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

"கொரோனாவை ஃப்ளு காய்ச்சல் போல் கருத வேண்டாம்" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

15 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (12/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (12/01/2022) | Morning Headlines | Thanthi TV

22 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12/01/2022) | Morning Headlines | Thanthi TV

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.