"நீ ஏன் மாஸ்க் போடல" பேருந்து ஓட்டுனருக்கு அபராதம் விதித்த அரசு அதிகாரி - வீடியோ வைரல்
பதிவு : ஜனவரி 12, 2022, 11:59 AM
"நீ ஏன் மாஸ்க் போடல" பேருந்து ஓட்டுனருக்கு அபராதம் விதித்த அரசு அதிகாரி - வீடியோ வைரல்
"நீ ஏன் மாஸ்க் போடல" பேருந்து ஓட்டுனருக்கு அபராதம் விதித்த அரசு அதிகாரி - வீடியோ வைரல் கள்ளக்குறிச்சி அருகே முகக் கவசம் அணியாமல், அரசு அதிகாரியுடன் தனியார் பேருந்து ஓட்டுனர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி வெளியாகி உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேருந்து நிலையம் முன்பு, முகக் கவசம் அணியாமல் வருவோரை தடுத்து நிறுத்தி அறிவுறுத்தி வந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்தை நிறுத்திய அதிகாரிகள், ஓட்டுநரிடம் முகக் கவசம் அணியாதது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டுனரே விழிப்புணர்வு இன்றி இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், வாக்குவாதக் காட்சி வேகமாக பரவிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

489 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

129 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

66 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

33 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

22 views

பிற செய்திகள்

இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்கள் - பெற்றோரை எச்சரித்த போலீசார்

விழுப்புரத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

6 views

ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி? - முதல்வர் சொன்ன சுவாரஸ்ய கதை

ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி? - முதல்வர் சொன்ன சுவாரஸ்ய கதை

6 views

"30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

"30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

11 views

கருடர்கள் வலம்வர... கோலாகலமாக நடந்து முடிந்த வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

கருடர்கள் வலம்வர... கோலாகலமாக நடந்து முடிந்த வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

10 views

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

17 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.