பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி- விசாரணை குழு அமைப்பு
பதிவு : ஜனவரி 12, 2022, 11:24 AM
பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி- விசாரணை குழு அமைப்பு
பஞ்சாப் மாநிலத்தில்  பிரதமர் பயணத்தின்போது  நிகழ்ந்த பாதுகாப்பு குளறுபடியை விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி  இந்து மல்ஹோத்ரா தலைமையிலான குழு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

396 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

130 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

64 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

52 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

29 views

பிற செய்திகள்

உள்ளாடைக்குள் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்.. சந்தேகத்தில் சிக்கிய 2 பேர்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூபாய் 60 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

9 views

மதுபோதையில் பெண் சிலையை கட்டியணைத்து முத்தமிடும் மதுப்பிரியர்.. வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

மதுபோதையில் பெண் சிலையை கட்டியணைத்து முத்தமிடும் மதுப்பிரியர்.. வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

14 views

உயிருடன் இருப்பதற்கு சான்றிதழ் கேட்டு போராட்டம் "இறந்துவிட்டதாக வங்கியில் பதிவாகியுள்ளது" முதியவர் வேதனை

ஜெயங்கொண்டத்தில் முதியோர் ஓய்வூதிய உதவித் தொகைபெற, உயிருடன் இருப்பதற்கான சான்றை, வங்கி நிர்வாகம் கேட்டதால், 72 வயது முதியவர் தான் உயிருடன் இருப்பதற்கான சான்றை பெற அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கி வருகிறார்.

8 views

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி.. பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி.. பக்தர்களுக்கு அனுமதி இல்லை

7 views

"ஊரடங்கால் புடவைகள் வாங்க வியாபாரிகள் தயக்கம்" - நெசவாளர்கள் கவலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஊரடங்கு காரணமாக கைத்தறி நெசவு பட்டுப்புடவைகளை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டுவது நெசவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.