பொங்கல் பண்டிகை - "ஜன.17 முதல் 19 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்" - போக்குவரத்துத்துறை
பதிவு : ஜனவரி 12, 2022, 07:53 AM
பொங்கல் பண்டிகைக்கு பிறகு வெளியூரில் இருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்காக 16 ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு வெளியூரில் இருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்காக 16 ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 16 ஆம் தேதி முழு ஊரடங்கு காரணமாக பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை  நாள் தோறும் இயக்கப்படும் 6ஆயிரத்து300 பேருந்துகள் உள்ளிட்ட 16 ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

64 views

நைஜீரியாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

நைஜீரியா நாட்டில் உள்ள கானோ நகரில், தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

35 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

10 views

பிற செய்திகள்

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

7 views

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

19 views

திருடனாக மாறிய முன்னாள் போலீஸ் - ரயில் பயணிகளிடம் கைவரிசை

காவல் துறையில் கைவரிசை காட்டியதால், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர், திருடனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 views

பயணிகளை திசை திருப்பி கொள்ளையடிக்கும் நபர்கள் - போலீசார் அதிரடி

மதுரையில், பேருந்து பயணத்தின் போது பயணிகளை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

11 views

அந்த பக்கம் கடையடைப்பு.. இந்த பக்கம் கடை திறப்பு - தமிழக - புதுச்சேரி எல்லையில் விநோதம்

தமிழக - புதுச்சேரி எல்லையில் உள்ள ஒரே சாலையில், புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டும், தமிழக பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டும் காட்சியளிக்கிறது.

19 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.