கொரோனா தொற்றுப் பரவல் எதிரொலி - கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் வருகை குறைவு
பதிவு : ஜனவரி 12, 2022, 07:43 AM
கொரோனா தொற்றுப் பரவல் எதிரொலியாக சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து குறைந்த அளவிலான பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றுப் பரவல் எதிரொலியாக சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து குறைந்த அளவிலான பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டியையொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல தினசரி இயங்க கூடிய 2 ஆயிரத்து100 பேருந்துகளுடன், 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 10 ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு தயங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் குறைந்த பயணிகளுடன் இயக்கப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

84 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

47 views

பிற செய்திகள்

குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க 3 நாள் தடைக்கு பிறகு மீண்டும் அனுமதி..

மூன்று நாள் தடைக்கு பிறகு குற்றாலத்தில் உள்ள அருவிக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர்.

0 views

தில்லு இருந்தா என்ன தொடுங்க ! கெத்து காட்டிய சுத்து காளை ..!

தில்லு இருந்தா என்ன தொடுங்க ! கெத்து காட்டிய சுத்து காளை ..!

2 views

வாடிவாசலிலேயே குத்திய காளை - திமிராக திமிலை பிடித்த இளைஞன் !

வாடிவாசலிலேயே குத்திய காளை - திமிராக திமிலை பிடித்த இளைஞன் !

9 views

"ஈடு இணையற்ற நடன கலைஞர்" பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் என நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்க்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

5 views

பொங்கல் விடுமுறை - "கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொங்கல் விடுமுறை எதிரொலி காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

6 views

"ஜன.31 வரை விடுமுறை" - "விடுமுறையாக கருத வேண்டாம்" - அமைச்சர் அன்பில்மகேஷ்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடுமுறை என கருதாமல், வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.