மது பிரியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவிப்பு
பதிவு : ஜனவரி 11, 2022, 08:38 PM
முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும், மது வாங்கும்போது ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது, மது விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்க கூடாது, 2 வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளி கட்டாயம், டாஸ்மாக் பணியாளர்களும் முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

455 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

146 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

93 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

90 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

26 views

பிற செய்திகள்

அதிக காளைகளை அடக்கி சாதனை.. பரிசாக பைக் பெற்ற 2,3ஆம் இடம் பிடித்த வீரர்கள்

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், 19 காளைகளை அடக்கிய ராம்குமார் இரண்டாம் பரிசையும், 13 காளைகளை அடக்கிய கோபாலகிருஷ்ணனுக்கு மூன்றாம் பரிசையும் வென்றார்.

14 views

சிறந்த காளைக்கு கார் பரிசு.. தட்டிச்சென்ற புதுக்கோட்டை காளை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கான முதல் பரிசை, புதுக்கோட்டை கல்குறிச்சியை சேர்ந்த வென்றது.

16 views

அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

15 views

21 காளைகளை அடக்கி முதலிடம்.. காரை தட்டிச் சென்றார் கார்த்திக்...

அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற கார்த்திக் காரை தட்டிச் சென்றார்.

9 views

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழகத்தின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது" என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

8 views

நீட் விலக்கு : முடிவெடுத்த பின் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும் என அமித்ஷா கூறினார் - டி.ஆர்.பாலு

நீட் விலக்கு : முடிவெடுத்த பின் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும் என அமித்ஷா கூறினார் - டி.ஆர்.பாலு

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.