வரும் 17ஆம் தேதி விடுமுறை
பதிவு : ஜனவரி 11, 2022, 06:46 PM
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 17 ஆம் தேதி விடுமுறை/பல்வேறு சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியீடு/17 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 29 ஆம் தேதி பணி நாளாக அறிவிப்பு/16-ம் தேதி முழுஊரடங்கு, 18 ஆம் தேதி தைப்பூசத்தை கருத்தில் கொண்டு 17 ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 17 ஆம் தேதி விடுமுறை

பல்வேறு சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியீடு

17 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 29 ஆம் தேதி பணி நாளாக அறிவிப்பு

16-ம் தேதி முழுஊரடங்கு, 18 ஆம் தேதி தைப்பூசத்தை கருத்தில் கொண்டு 17 ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

பிற செய்திகள்

"பொங்கல் பரிசுப் பொருட்களில் இந்தி வார்த்தைகள்" - ஓபிஎஸ் கண்டனம்

பொங்கல் பரிசுப் பொருட்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

14 views

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? - இந்த நம்பருக்குக் கால் பன்னுங்க

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

12 views

குறைந்து வரும் இன்ஜினியரிங் மோகம் - இந்த ஆண்டு 70,437 இடங்கள் காலி

பொறியியல் படிப்புகளில், நடப்பாண்டில் 70 ஆயிரத்து 437 இடங்கள் காலியாக இருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

9 views

வெளிநாடுகளுக்கு செல்ல வந்த 27 பேருக்கு கொரோனா

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வந்த 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டனர்.

13 views

தனியாகத் தவித்த சிறுவனுக்கு தாயாக மாறிய பெண்! - ஒரு நெகிழ்ச்சி கதை

கள்ளக்குறிச்சியில் பேருந்து நிலையத்தில் கூழ் குடிக்கவந்தவர் விட்டுச் சென்ற சிறுவனை, கூழ் விற்கும் பெண்மணி மனிதநேயத்துடன் தாயாக பராமரித்து வருகிறார்.

14 views

சென்னை டூ மலேசியா... ஏ.டி.எம். மூலம் பறந்த பல லட்சம் ரூபாய் கறுப்புப் பணம்

லட்சக் கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை ஏ.டி.எம்.மில் செலுத்திய நபரை பிடித்து விசாரித்ததில், மலேசிய முதலாளிக்காக செய்தது தெரியவந்தது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.