திருட சென்ற வீட்டில் கிச்சடி சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்!
பதிவு : ஜனவரி 11, 2022, 06:19 PM
அசாம் மாநிலத்தில், திருட சென்ற இடத்தில் கொள்ளையர்கள் கிச்சடி செய்து சாப்பிட்ட ருசிகர சம்பவம் வெளியாகி உள்ளது.
அசாம் மாநிலத்தில், திருட சென்ற இடத்தில் கொள்ளையர்கள் கிச்சடி செய்து சாப்பிட்ட ருசிகர சம்பவம் வெளியாகி உள்ளது. 

ஹெங்ராபரி எனும் இடத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் உடைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடியுள்ளனர். பின்னர் கொள்ளைக்கு நடுவே இரவு உணவுக்காக கிச்சடி செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து சத்தம் வருவதை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் அப்பகுதிவாசிகளை தகவல் கொடுத்து உஷார் படுத்தியுள்ளார். இதனால் மறைந்திருந்த கொள்ளையர்கள், வெளியே ஓடினர். உடனே பொதுமக்கள், தப்பியோடியவர்களை மடக்கி பிடித்து, திஸ்பூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கிண்டலாக அசாம் மாநில போலீசார், கிச்சடி உடம்புக்கு நன்மை தான் என்றாலும் திருட்டுக்கு இடையே கிச்சடி சமைப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

464 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

97 views

கண்களை கவர்ந்த மோகினி ஆட்டம் - கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம் நாட்டிய விழாவில் கேரளா கலா மந்திரம் குழவினரின் மோகினி ஆட்டத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

39 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

35 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

10 views

பிற செய்திகள்

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

22 views

"12-14 வயதினருக்கு தடுப்பூசி" - "எந்த முடிவும் எடுக்கவில்லை" - மத்திய சுகாதார அமைச்சகம்

12 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 views

திடீரென உரையை நிறுத்திய பிரதமர் மோடி - ராகுல் காந்தி கிண்டல்

உலக பொருளாதார கருத்தரங்கில் நேற்று பிரதமர் மோதி உரையாற்றி கொண்டிருந்த போது, இடையில் அவர் பேச்சு தடைபட்டது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

20 views

முக கவசம் கட்டாயமில்லை - கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு

முக கவசம் கட்டாயமில்லை என்று கர்நாடக அமைச்சர் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.

16 views

#Breaking : அணிவகுப்பு - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

28 views

#Breaking : "குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்தி பங்கேற்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய முடியாது"

குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்தி பங்கேற்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய முடியாது

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.