வரும் 16ஆம் தேதி ஞாயிறு முழு ஊரடங்கு: "முன்பதிவு செய்த பணம் திருப்பி தரப்படும்" - போக்குவரத்துத்துறை
பதிவு : ஜனவரி 11, 2022, 01:43 PM
ஞாயிறு முழு ஊரடங்கான வரும் 16ஆம் தேதி முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணம் திருப்பித்தரப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ஞாயிறு முழு ஊரடங்கான வரும் 16ஆம் தேதி முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணம் திருப்பித்தரப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இரண்டொரு நாளில் முன்பதிவு கட்டணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. பொங்கலை முடித்துக் கொண்டு சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் மக்கள், வேறொரு நாளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என போக்குவரத்து துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (11-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (11-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

8 views

சபரிமலை எரிமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி... விமர்சையாக நடைபெறும் காட்சிகள்...

சபரிமலை எரிமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி... விமர்சையாக நடைபெறும் காட்சிகள்...

16 views

"தேவைப்பட்டால் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்படும்" - அமைச்சா் ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தொழிலை நம்பியே உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருவதை முழுமையாக தடை செய்ய முடியாது என வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

9 views

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

7 views

பொங்கல் பண்டிகை - கோயம்பேடு சந்தையில் களைகட்டும் விற்பனை

பொங்கல் பண்டிகையை ஒட்டி, கோயம்பேடு சந்தையில் விற்பனை களைகட்டி வருகிறது...

7 views

#BREAKING : "ஜன. 25 வரை சேவல் சண்டைக்கு அனுமதி இல்லை"

தமிழகத்தில் ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.